பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் +1 மாணவர்களுக்கான நன்னடத்தைப் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது. பாளை சட்ட ஒழுங்கு ஆய்வாளர் திருமிகு.N.திருப்பதி மாணவர்களிடம் நல்லொழுக்கம்,நன்னடத்தை,ஆளுமை திறன் குறித்து கலந்துரையாடினார்.முன்னதாக உதவித்தலைமையாசிரியர் அருள்முனைவர்.ஜான் கென்னடி வாழ்த்துரை வழங்கினார்.ஆசிரியர் பெல்லார்மின் இறைவணக்கம் பாட,வந்தோரை தமிழாசான் சூசை அமல்ராஜ் வரவேற்றார்.முன்னாள் மாணவர் மன்ற செயலாளர் ஆசிரியர் பால் கதிரவன் நன்றி கூறினார்.

_1646472214.jpg)
